Wednesday 8 July 2009

நான் - 4

என்னை பிடிக்க சிலந்திவலை
கொண்டு வந்தவர்களுக்கு
எப்படி சொல்ல
நான் திமிங்கலம் என்று ???

5 comments:

பாலா said...

unga thannampikkai ku oru ooooooooooooooooooooooooooooooo

கலையரசன் said...

கடிச்சு சொல்லுங்க...

கலையரசன் said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

பெயரற்றவன் said...

மிக்க நன்றி பாலா...

பெயரற்றவன் said...

கலைஅரசன் ஒரு ரெண்டு நிமிஷம் ஆகுமா என்னங்க அதுக்கு போய் சலிச்சிகிரிங்க ... கண்டிப்பா கடிச்சி சொலிட வேண்டியது தான்.. உங்கள் பின்னுட்டத்துக்கு நன்றி