Monday 13 July 2009

வறுமை ...

எரிபொருள் இன்றியும்
ஏழையின் வயிற்றில்
எரியும் அணையா நெருப்பு...

0 comments: