Monday 10 August 2009

நான் -5

என்னை அணைக்க சருகுகள்
கொண்டு வந்தவர்களுக்கு
எப்படி புரியவைப்பது
நான் சூரியன் என்று ???

0 comments: