Wednesday 19 August 2009

போதி மரம்

அவள் வருகைக்காக
நான் காத்திருக்கும் பேரூந்து
நிறுத்தமே என் போதி மரம் !!!

2 comments:

சூர்யா ௧ண்ணன் said...

நல்லாயிருக்குங்க ..,

பெயரற்றவன் said...

மிக்க நன்றி சூர்யா கண்ணன்.