ஆசையாய் உறவினர் அனைவரும்
அவரவர் துணிகளை
ஆராய்ச்சி செய்தவண்ணம் - தீபாவளி
பண்டிகையை கொண்டாட...
அதற்கு காரணமான அவன்
மட்டும் ஓரமாய் சிந்தனையோடு
அமர்ந்திருந்தான்....
அவனுக்கு மட்டும் தீபாவளி - DEEPஆனா - வலியாய் தெரிந்தது ...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உனது வார்த்தை வெளிப்பாட்டில் பிழைக்கத்தெரியாத ஏழை பொறியாளர்களின் ரணத்தை உணர்ந்தேன். வாழ்த்துக்கள் .
தங்கள் வார்த்தைகளில் இருந்து அந்த பட்டியலில் தங்களும் ஒருவர் என்பதை உணர முடிகிறது... நன்றி பிரவின்.
Post a Comment