பாரதியின் பிறந்தநாள் அன்று மகாகவியின் மீது உள்ள பற்றின் காரணமாய் கிறுக்கியது...
முன்டாசை தலையில் கட்டி,
மீசையை முறுக்கி விட்டால்,
காட்சிக்கு கிடைத்திடுவான் ஒரு பாரதி!!
கவிபாட கிடைப்பான இன்னொரு பாரதி??
வசனங்கள் எழுதித்தந்து,
குரலிலே ஆண்மை சேர்த்தால் ,
செவிக்கு கிடைத்திடுவான் ஒரு பாரதி!!
வார்த்தைகளால் வெடிகள் வீசி,
கவிதைக்கு கந்தகம் பூசி,
நெஞ்சுக்குள் நெருப்பு
ஏற்றிட கிடைப்பான இன்னொரு பாரதி??
Friday 11 December 2009
கிடைப்பான இன்னொரு பாரதி
Labels:
கவி,
கவிதை,
நெருப்பு,
பாரதி,
முண்டாசு,
முறுக்கு மீசை,
வசனங்கள்,
வார்த்தைகள்
| Reactions: |
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அழகாக இருக்கிறது...
நல்ல கவிதை...
நன்றி கமலேஷ்...
தம்பி !! நான் பாரதியின் கவிதைகளை படித்ததில்லை. ஆனால் உனது வார்த்தைகளும் வரிகளும் பாரதியின் படைப்புகளை படிக்கத்தூண்டுகிறது. உனது வார்த்தைகளின் அழுத்தம் என்னை அசரவைக்கிறது . தொடரட்டும் உனது பணி.
நன்றி,
பிரவின்
தங்கள் வரிகளுக்கு நன்றிகள் பல பிரவின்..
வெற்றி பெற வாழ்த்துகள்
நன்றி சக்தி...
Post a Comment